இயற்கை வழிபாடு

post img

இயற்கை வழிபாடு

வெட்டினாலும் நிழலை தரும் மரமே,

குத்தினாலும் நீரை செறியும் மண்ணே,

பாரபட்சமில்லாமல் தாகம் தணிக்கும் நீரே,

தட்சணை வாங்காமல் உயிர் வாழ வைக்கும் காற்றே,

மொழியின் தேவையின்றி மனிதர்களோடு உரையாடும் வானே,

வேண்டுதல் ஏதுமின்றி தேவையை தீர்க்கும் இயற்கையே நம் வழிபாடு ❤️

நன்றி : ஷாலின் மரிய லாரன்ஸ்.

Read All Articles

Contact

இயற்கை வழிபாடு பற்றி அறிந்து கொள்ள எங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

Call:

+91 949 992 1471

சகமனிதன் ஒன்றுபட, சமத்துவ வழிபாடான இயற்கை வழிபாடே அவசியம். பிரிவுகள் இல்லா, பிளவுகள் இல்லா, வழிபாட்டுதள முரண் இல்லா, வழிபாட்டு நுழைவு மறுப்பு இல்லா, அமைதியான வாழ்க்கை முறைக்கும்... கொண்டாட்டமான மனநிலையை அடையவும்... மனநிறைவு பெறவும், "இயற்கை வழிபாடே" சிறந்த வழி... மனிதம் ஒன்றுபட்டு மகிழவும் & இயற்கையை சிதைக்காமல் இன்புற்று வாழவும் இணைவோம் வாருங்கள்...

Title Goes Here

Close